ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்தார்.
ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 13ம் தேதி சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ரமலான் பண்டிகையின் போதும் அந்நாட்டு ராணுவத்தினர் அத்துமீறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு மட்டும் இதுவரை இந்திய வீரர்கள் 11 பேர் பாகிஸ்தானின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே பதற்றமான சூழலே காணப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்காக எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இனிப்பு பரிமாறும் நடைமுறையும் இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி