பாரதிய ஜனதாவின் நிரந்தர கூட்டாளியாக தொடர்வதாக சிரோமணி அகாலிதளக் கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் அடுத்த நடைபெறவுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கும் பயணத்தை பாஜக தலைவர் அமித்ஷா மேற்கொண்டுள்ளார். திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களையும் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் சண்டிகரில் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் குடும்பத்தினரை அமித் ஷா சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாதல், பாரதிய ஜனதாவின் நிரந்தரக் கூட்டாளியாக அகாலிதளம் விளங்குவதாகக் கூறினார்.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு