[X] Close

'காங்கிரஸால் மட்டுமே விவசாயிகளை காக்க முடியும்': ராகுல் காந்தி

-Congress-Fights-For-Truth--Not-Power---Says-Rahul-Gandhi

இந்திய விவசாயிகளை காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஜன் ஆக்ரோஷ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தாமே பிரதமர் மோடியை சந்தித்து விவசாய கடன்களை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால மோடி அரசு, அவர்களின் நிலங்களை எடுத்திருக்கும் எனக் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close