சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கெவின் ஹேரி. இவர் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். கெவின் ஹேரி நன்றாக படிக்கக் கூடிய மாணவர். எனவே, அவர் எம்.பி.பி.எஸ். படிப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்துள்ளார். இதற்காக கெவின் ஹேரி, இரவுப் பகலாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாள்களாக கெவின், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு தீர்வமாக படித்ததன் விளைவாக வீட்டில் இருப்பவர்களிடம் கூட சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக் கவரை முத்தில் மாட்டிக்கொண்டு மூச்சை அடைத்து கெவின் ஹேரி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
பெங்களூருவில் பிரதமர் வருகைக்காக அவசரமாக போடப்பட்ட சாலைகள்.. ஒரே வாரத்தில் பரிதாப நிலை!
"18 லட்சம் வட்டி கட்டினேன்"- கஷ்டங்களுக்கு இடையே மாணவிகளுக்கு உதவும் டீ வியாபாரி!
27 வருடத்திற்குப் பிறகும் அதே எனர்ஜி.. ‘சக்கு சக்கு’ பாடலை ரீ-கிரியேஷன் செய்த மன்சூர்!
மாணவர்களுக்கு புத்தகங்கள் அச்சடிக்க காகித பற்றாக்குறை - கடும் நிதிநெருக்கடியில் பாகிஸ்தான்
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி