பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக ஜெய்ப்பூர் ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விகாஷ் பால் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், முருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சைக்கிளில் தெருத்தெருவாக அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் 30 திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்