ஆந்திராவிற்குப் பயணம் மேற்கொண்ட சூர்யா, ஜெகன் மோகன் ரெட்டி குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும், ’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் தெலுங்கில் ’கேங்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஆகவே தெலுங்கு ரசிகர்களை நேரில் சந்திப்பதற்காக நடிகர் சூர்யா ஆந்திராவிற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது, திரைப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களுக்கும் நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார்.
இந்நிலையில், ஆந்திராவின் பரபரப்பான அரசியல் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சூர்யா மேடை ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து சூர்யா “ஜெகன் மேற்கொள்ளும் பாதயாத்திரை கண்டிப்பாக வெற்றி அடையும். எனது குடும்பத்திற்கும், ஜெகனின் குடும்பத்திற்கு நீண்ட காலமாகவே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. ஜெகன் என்னுடைய மிகச் சிறந்த நண்பன். அவர், எப்போதுமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே எண்ணுவார். நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் சில மணி நேரங்கள் அரசியல் அல்லாத மற்ற விஷயங்கள் குறித்தும் உரையாடுவேம். ஜெகனின் பாத யாத்திரை வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!