கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் கல்வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில், ராமேஸ்வரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் அதிகமான படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.30 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலால் நூற்றுக்கும் அதிகமான படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் அச்சத்துடன் கரைத்திரும்பினர். தமிழக மீனவர்களை கைது செய்வது, படகுகளை தாக்குவது என இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் தொடர்ந்து அச்சுறுத்துவதாக மீனவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!