[X] Close

கருணாநிதியுடன் ஸ்டாலின், அழகிரி... தனித்தனியாக சந்திப்பு

MK-Stalin-and-Alagiri-meets-Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார். மு.க.அழகிரி சந்தித்து சென்ற சிறிது நேரத்திலேயே மு.க.ஸ்டாலினும் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் கருணாநிதியை அவரது மகனும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இன்று சந்தித்து பேசினார். கடந்த 4-ஆம் தேதி திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கருணாநிதியுடன் மு.க.அழகிரி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.அழகிரி சந்தித்து சென்ற சிறிது நேரத்திலேயே கருணாநிதியை மு.க.ஸ்டாலினும் சந்தித்து பேசினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close