லண்டனில் நடைபெறும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில், பெல்ஜியம் வீரர் டேவிட் கோஃபின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகராக கருதப்படும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும் இந்தப்போட்டியில் தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள 8 வீரர்கள் பங்கேற்பர். இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின் விளையாடினார். இதில் முதல் செட்டை ரோஜர் ஃபெடரர் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களில் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஃபின் 6-3, 6-4 என்ற கணக்கில் அந்த செட்களை கைப்பற்றி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!