[X] Close

ஐபோன் 7-ல் பாதுகாப்புக் குறைபாடு: முகமூடி மூலம் திறக்கலா‌ம் என செய்முறை விளக்கம்

security-problem-in-apple-iphone-7-face-recognition

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 7-ல், பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாக ஒரு நிறுவனம் செயல்முறை விளக்கம் செய்து காட்டியிருக்கிறது. 

ஆப்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் 7-ல் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக வியட்நாமைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செயல்முறை விளக்கம் செய்து காட்டியது. அதாவது ஐபோன் 7 வைத்திருப்பவர்கள் தங்களது முகத்தை அடையாளம் காட்டி போனை திறப்பார்கள். அப்படி பயன்படுத்துபவர்களின் முகத்தைப் போல முகமூடியைத் தயாரித்து, அதன்மூலம் போனை திறக்கலாம் என்று வியட்நாமைச் சேர்ந்த அந்த நிறுவனம் நிரூபித்துள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close