[X] Close

ஆந்திர சிறையில் தமிழக இளைஞர் உயிரிழப்பு

Tamilnadu-Youngster-death-in-Tirupati-Jail

திருப்பதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் திடீரென உயிரிழந்தார். 


Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள பேங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவர் செம்மரக்கட்டத்திலில் ஈடுபட்டதாக, கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருப்பதி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் திடீரென உயிரிழந்தார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர் அ‌ழகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Related Tags : TamilnaduYoungsterTirupati Jail

Advertisement

Advertisement
[X] Close