அமெரிக்காவின் டெக்சாஸில் மூன்று வயது இந்திய குழந்தை ஷெரீன் காணாமல் போன விவகாரத்தில் வளர்ப்பு தந்தை மேத்யூவை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அவரது வீடு அருகே இருந்த சுரங்கப் பாதையில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது காணாமல் போன இந்தியக் குழந்தை ஷெரீனின் உடலா? என உறுதி செய்யப்படவில்லை. இந்தச் சூழலில் காவல்நிலையத்துக்கு தாமாக சென்ற மேத்யூ முன்பு தெரிவித்த தகவலுக்கு முரணாக வேறு தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். காணாமல் போன இந்திய சிறுமி இரு வாரங்களுக்கு முன் பால் குடிக்க மறுத்ததால் அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு வெளியே குழந்தையை மேத்யூ விட்டுச் சென்றார். அப்போது முதல் ஷெரீன் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
'பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டும்'- ஆப்கனில் புது உத்தரவு அமல்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை