[X] Close

12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி

Krishnagiri-Lake-Water

கிருஷ்ணகிரி படேதாள பெரிய ஏரி 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் பெய்யும் தொடர் மழையால் படேதாள பெரிய ஏரிக்கு நீர்வரத்து கடந்த 20 நாட்களாக அதிகரித்து இருந்தது. இதன் காரணமாக படேதாள பெரிய ஏரி தற்போது நிரம்பி உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பி உள்ளதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். முன் கூட்டியே ஏரியை தூர்வாரியிருந்தால் அதிகளவில் தண்ணீர் சேகரித்து வைத்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close