[X] Close

மெர்சலை மறு தணிக்கை செய்ய வேண்டாம்: கமல் ட்விட்

Mersal-was-certified--Don-t-re-censor-it--kamalhaasan

மெர்சலை மறுதணிக்கை செய்ய வேண்டாம் என வேண்டாம் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement

அரசியல் கருத்துக்கள் பற்றி அதிகம் ட்விட்டரில் கருத்து கூறி வந்த கமல்ஹாசன் மெர்சல் பற்றி கருத்து எதுவும் கூறாது இருந்தார். அவர் என்ன சொல்வார் என
பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மெர்சலுக்கு சான்று வழக்கப்பட்டுள்ளது. அதை மறுபடியும் சென்சார் செய்ய வேண்டாம்.
விமர்சனங்களை தர்க்க ரீதியில் எதிர்கொள்வோம். விமர்சகர்களை மெளனமாக்க வேண்டாம். பேசும்போதுதான் இந்தியா எதிர் வரும் நாளில் பிரகாசிக்கும் என்று  
அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close