[X] Close

தீபாவளி: சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரயில்!

Southern-Railway-to-run-special-trains-to-Tirunelveli

தீபாவளியை முன்னிட்டு சென்னை–நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே கூறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை எழும்பூர்- நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06017), சென்னை எழும்பூரில் இருந்து  நாளை (17 ஆம் தேதி) காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு நெல்லை சென்றடையும். அங்கிருந்து (வண்டி எண் 06018), 20 ஆம் தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்’ என்று கூறப்பட்டுள்ளது.  

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close