தமிழில் ’தடையறத் தாக்க’, ’என்னமோ ஏதோ’ படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் கவனம் செலுத்தினார். இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ’ஸ்பைடர்’ படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மகேஷ்பாபு ஹீரோ. இந்தப் படம் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. இதையடுத்து தமிழில், கார்த்தியுடன் ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இந்தியில் ‘அய்யாரி’ என்ற படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில் தனக்குத் தானே ஒரு கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார் ரகுல். அந்த கிஃப்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்.
தற்போது டெல்லியில், நீரஜ் பாண்டே இயக்கும் ’அய்யாரி’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் ரகுல். இதன் ஷூட்டிங் முடியும் நாளில் கார் அவருக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!