வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ப்ளூவேல் விளையாடிய 11-ம் வகுப்பு மாணவரை ஆசிரியர்கள் மீட்டனர்.
வேலூர் மாவட்டம் காதர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவனின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றங்கள் இருந்ததை உணர்ந்த ஆசிரியர்கள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த மாணவர் 13 நிலைகள் வரை ப்ளூவேல் கேம் விளையாடியது தெரியவந்தது. பின்னர் இது தொடர்பாக காவல்துறையினருக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாணவர் மீட்கப்பட்டு, அவருக்கு கவுன்சிலிங் தரப்பட்டு வருகிறது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்