Published : 21,Aug 2022 07:15 PM

அதிவேகமாக சென்ற கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Shocking-CCTV-footage-of-Woman-thrown-after-being-hit-by-a-speeding-car

கேரளாவில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. பார்ப்பதற்கே பதைபதைக்க வைக்கும் அந்த காட்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள குற்றிப்புரம் பகுதியில் அதிவேகமாக சென்ற இன்னோவா கார், எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அப்துல் காதர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி, தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்