Published : 17,Sep 2017 08:54 AM

தமிழகம் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

today-chances-to-rain-in-tamilnadu

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தேவாலாவில் 11 செ.மீட்டரும், வால்பாறையில் 9 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்