Published : 24,Jul 2022 04:50 PM

14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் - ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுகவில் தலைமை போட்டி நீடிக்கும் சூழலில் 14 மாவட்ட செயலாளர்கள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் ஒன்றாக சந்திக்க பிரதமர் விரும்புவதாக தகவல் வெளியாகியிருக்கும் இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி - பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்