பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் எலக்ட்ரோ ஷூ (ELECTRO SHOE) எனும் மின்சாரம் பாய்ச்சும் காலணியை வடிவமைத்துள்ளார்.
ஹைதராபாத்தில் வசித்து வரும் சித்தார்த் மண்டல் என்ற 18 வயது மாணவர் எலக்ட்ரோ ஷூ ஒன்றை வடிவமைத்துள்ளார். பெண்கள் குற்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த வகை காலணி உதவிகரமாக இருக்கும் என மாணவர் சித்தார்த் மண்டாலா தெரிவித்துள்ளார். ஆற்றலை, மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலணி, பெண்களை தாக்கவரும் எதிரிகள் மீது மின்சாரத்தை பாய்ச்சும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆபத்து நேரிடும்போது அவர்களின் உறவினர்களுக்கும், அருகில் உள்ள காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கும் சிறப்பம்சங்களுடன் இந்த காலணி தயாரிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்