[X] Close

’சிங்கள இளைஞர்கள் மீது கரிசனம்.. தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல்’ - ஸ்ரீதரன் எம்.பி உரை

உலகம்

இலங்கையில் சிங்கள மக்களுக்கு, தமிழக மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுவதாக அந்நாட்டின் எம்.பி. ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன், தென்னிலங்கையில் போராடும் சிங்கள இளைஞர்களை தங்களது பிள்ளைகளாக பார்க்கும் அரசு, தமிழக இளைஞர்களுக்கு எதிராக ராணுவம் மூலம் தாக்குதல்களை நடத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close