Published : 20,Jun 2022 03:50 PM

"அண்ணன் இபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்; மக்கள் ஆதரவு அவருக்கே" - கோகுல இந்திரா

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்கள் சந்திந்தார். அப்போது தனது ஆதரவு அண்ணன் இபிஎஸ்- க்குத்தான் என்று தெரிவித்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எந்த வழக்கு வந்தாலும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம். தொண்டர்களின் நலன் கருதி ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்