நீட் தேர்வு மூலம் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 3ஆயிரத்து 534 மருத்துவ இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 2ஆயிரத்து 314 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அதில் 2ஆயிரத்து 309 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள். மீதம் 5 பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்து இடம் கிடைக்கப் பெற்றவர்கள்.
அவர்களில் 2 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்ற மூவருக்கு தனியார் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. ஒருவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மற்றொருவர் சிவகங்கை அரசுக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்