Published : 11,Sep 2017 12:32 PM
தமிழிசை, கிருஷ்ணசாமி நீட் தேர்வு எழுதி மருத்துவராக தயாரா? சீமான் கேள்வி

பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இருவரும் நீட் தேர்வை எழுதி மருத்துவர்களாகத் தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட்டில் தேர்வாகி வரும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர்கள் யார் என்றும் கேள்வி எழுப்பினார்.