பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்கு பிறகு தான் இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவு மேலும் வலுவடைந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் 74 ஆவது சுதந்திர தின விழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று ஜெய்சங்கர் பேசியதாவது:
இஸ்ரேலுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டது முதலாக இரு நாட்டிற்கும் இடையே நட்புறவு வலுவடைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு முதல் முறையாக சென்ற நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இஸ்ரேல் 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சூழலில், இந்தியாவும் நடப்பாண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. இரு நாட்டிற்கும் இடையிலான முழு ராஜாங்க ரீதியிலான உறவு 30-வது ஆண்டை எட்டியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?