Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - May 04, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 50ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#MotivationalQuotes | எண்ணமும் பேச்சும் செயலும் ஒரே மாதிரி இருந்தால்.. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

MorningMotivation
MorningMotivation

#NEWSUPDATE | கொல்கத்தா அபார வெற்றி #MIvKKR | #KKRvMI | #IPL | #IPL2024

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் இன்று!

FirefightersDay
FirefightersDay

#JUSTIN | தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்

#JUSTIN | சமூக வலைதளங்களில் அவதூறு- சவுக்கு சங்கர் கைது

SavukkuShankar
SavukkuShankar

நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!

HBDTrisha
HBDTrisha

#JUSTIN | கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி

Mannavanur
Kodaikanal
Mannavanur Kodaikanal

#JUSTIN | புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் - கவிஞர் வைரமுத்து

Vairamuthu
Vairamuthu

#JUSTIN | கடும் வெப்ப அலை இனி இல்லை

HeatWave
HeatWave

#JUSTIN | தமிழகத்தில் வெயிலை முந்தும் மழை

HeatwaveAlert
HeatwaveAlert

#JUSTIN | "உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான்" - இயக்குநர் சீனு ராமசாமி

Seenuramasamy
Seenuramasamy

THE BOYS SEASON 4 டிரெய்லர் வெளியானது!

TheBoysSeason4
TheBoysSeason4

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

GoldRate
GoldRate

#JUSTIN | கோடை விடுமுறை - சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை

SchoolEducation
School
SchoolEducation School

#JUSTIN | தமிழக - கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு

Elephant 
Tenkasi
Elephant Tenkasi

#JUSTIN | நீட் தேர்வு - மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை

NEETExam
NEETExam

#JUSTIN | குவாரி விபத்து - அளவுக்கு அதிக வெடிபொருள் இருந்தது அம்பலம்

Virudhunagar
Quarry
Virudhunagar Quarry

#JUSTIN | ஏற்காடு விபத்து - அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை

EdappadiPalanisami
Yercaud
EdappadiPalanisami Yercaud

#JUSTIN | தென் தமிழக கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுப்பு

TamilNadu 
ExtremeTides
TamilNadu ExtremeTides

#BREAKING | காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக கண்டெடுப்பு

Congress
Congress

#BREAKING | 3 தனிப்படை அமைப்பு - நெல்லை எஸ்.பி.

NellaiSP
Congress
NellaiSP Congress

#JUSTIN | காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - ஜெயக்குமார்

Jayakumar
Jayakumar
Jayakumar Jayakumar

#JUSTIN | கூலி டீசருக்கு இளையராஜா நோட்டீஸ் - ரஜினி கருத்து

Rajinikanth
Coolie
Rajinikanth Coolie

#JUSTIN | தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRain
TNRain

#JUSTIN | மே 7ல் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

TNRain
TNRain

#JUSTIN | குடிநீர் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும் - ஜெயக்குமார்

Jayakumar
Jayakumar

#JUSTIN | என் மீதான புகாரில் உண்மையில்லை - ரூபி மனோகரன்

RubyManoharan
JayakumarThanaSingh
RubyManoharan JayakumarThanaSingh

#JUSTIN | ஜெயக்குமார் மரணம் - செல்வப்பெருந்தகை இரங்கல்

JayakumarThanaSingh 
Selvaperunthagai
JayakumarThanaSingh Selvaperunthagai

#JUSTIN | நிகழ்விடத்தில் நெல்லை எஸ்.பி. நேரில் ஆய்வு

SilambarasanIPS
SilambarasanIPS

#JUSTIN | புகாரில் குறிப்பிட்டவர்களை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை

Annamalai
JayakumarThanaSingh
Annamalai JayakumarThanaSingh

#JUSTIN | ஜெயக்குமார் மரணம் - நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

#SilambarasanIPS | #NellaiSP | #Congress | #JayakumarThanaSingh | #Nellai | #EPS | #EdappadiPalanisami
#SilambarasanIPS | #NellaiSP | #Congress | #JayakumarThanaSingh | #Nellai | #EPS | #EdappadiPalanisami

"இந்துக்களை இப்படியே இருக்கவிடக்கூடாது" - ராஜீவ் பிண்டல்.

 

#RajeevBindal  | #BJP | #Congress | #ahusankhayakwaad
#RajeevBindal | #BJP | #Congress | #ahusankhayakwaad

#JUSTIN | புகாரளித்த பெண்களிடம் எச்.டி.ரேவண்ணா வீட்டில் விசாரணை#HDRevanna | #Revanna | #PrajwalRevanna
#HDRevanna | #Revanna | #PrajwalRevanna

#JUSTIN | சேலம் ஆத்தூர் பகுதியில் மழை#Rain | #WeatherUpdate
#Rain | #WeatherUpdate

#JUSTIN | ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு: அன்புமணி

#SilambarasanIPS | #NellaiSP | #Congress | #JayakumarThanaSingh | #Nellai | #PMK | #Anbumani
#SilambarasanIPS | #NellaiSP | #Congress | #JayakumarThanaSingh | #Nellai | #PMK | #Anbumani

#JUSTIN | வளர்ச்சிக்கான திட்டத்தை தந்துள்ளேன்: பிரதமர் மோடி#PMModi | #NarendrModi | #BJP
#PMModi | #NarendrModi | #BJP

#JUSTIN | பாஜகவில் இணைந்தார் அர்விந்தர் சிங் லவ்லி

#ArvinderSinghLovely | #BJP | #Congress
#ArvinderSinghLovely | #BJP | #Congress

#JUSTIN | நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கெஜ்ரிவால் பெயர்

#ArvindKejriwal | #AAP | #Aamadmiparty
#ArvindKejriwal | #AAP | #Aamadmiparty

#JUSTIN | காங்கிரஸ் நிர்வாகி மரணம் - 7 தனிப்படைகள் அமைப்பு: எஸ்.பி.

#SilambarasanIPS | #NellaiSP | #Congress | #JayakumarThanaSingh | #Nellai
#SilambarasanIPS | #NellaiSP | #Congress | #JayakumarThanaSingh | #Nellai

#BREAKING | முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா கைது#HDRevanna | #Revanna | #Arreste
#HDRevanna | #Revanna | #Arreste

#JUSTIN | நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும்: ஆட்சியர்#EPass | #Nilgiris
#EPass | #Nilgiris

#JUSTIN | வேலைவாய்ப்பை பாஜக அதிகரிக்கவில்லை: பிரியங்கா#PMmodi | #BJP | #Congress | #PriyankaGandhi
#PMmodi | #BJP | #Congress | #PriyankaGandhi

#JUSTIN | பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா#Paytm | #BhaveshGupta
#Paytm | #BhaveshGupta

#JUSTIN | மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை

#Fishermen | #Cuddalore
#Fishermen | #Cuddalore

#JUSTIN | காரியாபட்டி வெடிவிபத்து - குவாரியின் உரிமம் ரத்து

#Virudhunagar | #BombBlast
#Virudhunagar | #BombBlast