ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டம் நடத்தி கைதான மாணவர்கள் 27 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் போராடிய மாணவர்கள், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செயக்கோரியும் நேற்று முழக்கமிட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் அப்புறப்படுத்தினர். அவர்கள் அனைவரும் தனியார் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டடிருந்த நிலையில் நேற்று இரவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த வாரம் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!