[X] Close

எம்.எல்.ஏக்கள் வெளியேறினார்களா? தங்க. தமிழ்ச்செல்வன் விளக்கம்

MLAs-leave--Gold--Thamilchelvan-interpretation

எம்எல்ஏக்கள் யாரும் தங்களை விட்டு வெளியேறவில்லை என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ, தங்க. தமிழ்ச்செல்வன் விளக்கமளித்துள்ளார். 


Advertisement

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன் இதை கூறியுள்ளார். மேலும் அதர்மத்தை தடுக்க நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் உள்ளோம் என எம்எல்ஏ வெற்றிவேல் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஸ்லீப்பர் செல்கள் உட்பட 35 எம்எல்ஏக்கள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close