கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க நடப்பாண்டிலும் இந்தியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய, இலங்கை மக்கள் இணைந்து ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை கொண்டாடி வந்தனர். இந்தநிலையில் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கச்சத்தீவு திருவிழாவில் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நடப்பாண்டில் மார்ச் 11,12-ஆம் தேதிகளில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், அதில் மக்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், இலங்கையைச் சேர்ந்த 500 பேரை மட்டும் கச்சத்தீவு திருவிழாவில் அனுமதிப்பது என அந்தநாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி, இந்தாண்டும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, தமிழக மீனவர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் பதற்றத்துக்கு காரணம் என்ன? : விரிவான அலசல்
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!