Published : 06,Jan 2022 08:59 PM

புதிய கேமிங் லேப்டாப்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம்!

Acer-launches-new-gaming-laptops-with-latest-CPU-in-Predator-and-Nitro-Brand

எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வரும் தைவான் நாட்டின் பிரபல நிறுவனமான ஏசர், புதிய கேமிங் லேப்டாப்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. Predator மற்றும் Nitro பிராண்ட் லேப்டாப்புகளில் புதிய லேட்டஸ்ட் CPU மற்றும் GPU-க்கள் உடன் அறிமுகமாகி உள்ளன. 

image

Predator Triton 500 SE, Predator Helios 300 மற்றும் Nitro 5 என மூன்று புதிய கேமிங் லேப்டாப்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்றிலும் இன்டல் கோர் 12-வது ஜெனரேஷன் புராசஸர் உள்ளது. NVIDIA® GeForce RTX™ 30 சீரிஸ் லேப்டாப் GPU (கிராபிக்ஸ் புராசஸிங் யூனிட்) இதில் உள்ளது. நிச்சயம் இந்த லேப்டாப்கள் கேமிங் பிரியர்களை திருப்திப்படுத்தும் என ஏசர் தெரிவித்துள்ளது. 

மேலும் ஒரு மாத கால Xbox கேம் பாஸுடன் இந்த லேப்டாப்கள் அறிமுகமாகி உள்ளன. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்