இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் கைவிடப்பட்டது. இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் 15.3 ஓவர்களில் 49 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணி.
இந்திய அணிக்காக அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 123 ரன்களை சேர்த்திருந்தார். மயங்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் சேர்த்திருந்தனர். இந்திய அணியின் ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இருந்தனர்.
முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி 24 ஓவர்கள் வீசி 71 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி தற்போது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'