நாடு முழுவதும் உள்ள புலிகள் மற்றும் புலிகள் வசிக்கும் காடுகளை பாதுகாக்க PROJECT TIGER எனும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்கீழ் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் புலிகளை பாதுகாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்கீழ் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய புலிகள் காப்பகமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகம் 6 கோடி ரூபாய் திட்டத்தில் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணையாக ரூ.2.83 கோடியும், இரண்டாவது தவணையாக ரூ.1.06 கோடியும் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மூன்றாவதும் இறுதியான தவணையுமான ரூ.1.89 கோடியை விடுவித்து அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புலி வேட்டை தடுப்பு, காட்டு வளங்களை பாதுகாத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தவிர்க்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: T23 புலி நல்ல உடல் நலத்துடன் உள்ளது - தமிழக வன அதிகாரி தகவல்
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?