திருவாரூர் மாவட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அதிமுக நகரச் செயலாளராக உள்ள சாமிநாதனை தாக்கிய புகாரில் தினகரன் ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமிநாதனை தினகரன் அறிவித்த அமைப்பு செயலாளரான ராஜேந்திரன் என்பவர் 25 பேருடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் குடவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே வேலூரில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கே.சி.வீரமணியை டிடிவி தினகரன் நீக்கியதைக் கண்டித்து 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் டிடிவி தினகரனின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவலர்கள் அதைத் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!