நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
’தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களாக வலம் வருபவர்களில் நடிப்பு, நடனம், காமெடி என அனைத்தும் கலந்த அசத்தல் நடிகராக முன்வரிசையில் இருப்பவர்களில் விஜய் முக்கியமானவர்' என்பது சினிமா விமர்சகர்கள் பலரது பார்வை. சினிமாவில் விஜய் முதன்முறையாக நடிகராக அறிமுகமான 'நாளையத்தீர்ப்பு' கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது. விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 29 ஆண்டுகள் ஆனதையொட்டி
#29YrsOfVIJAYSupremacy என்ற ஹேஷ்டேக்கில், அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து பதிவுகளைக் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ப்ளாக் டி-சர்ட்டில் விஜய் ஆற்றில் நின்றுகொண்டு இயற்கையை ரசிக்கும் புதிய லேட்டஸ்ட் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகிக்கொண்டு வருகிறது. இதனை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?