விஜயின் 66-வது படம் செண்டிமெண்ட் திரைப்படமாகவே உருவாகவுள்ளது என இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ’பீஸ்ட்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் விஜய் 'விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். ’தோழா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வம்சி இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜயின் 66-வது படம் ஆக்ஷன் படமாக இருக்காது எனவும், உணர்வுகள் நிரம்பிய வகையிலேயே அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!