[X] Close

பாகிஸ்தானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Donald-Trump-corners-Pakistan

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு ஆதரிப்பதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் பாகிஸ்தானும் சேர்ந்து கொண்டால் அந்த நாடு பலன் பெறும் என்றும் இல்லாவிட்டால் அது பேரிழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். 

இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி உரையில் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படைகளை வாபஸ் பெற அவசரம் காட்டப்போவதில்லை என்று தெரிவித்த டிரம்ப், அந்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close