பாலியல் புகாரில் திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ளது முத்தனம்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் என்பவர் இருந்து வருகிறார். இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 18.11.21 கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி தாளாளர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனால் இன்று காலை மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுதிக் காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்: தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியல்
இந்நிலையில் வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், டிஐஜி தலைமையிலான குழு கல்லூரியின் அறைகளுக்கு சீல் வைத்துள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை போலீஸ் தேடிவருகிறது.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்