கோவாவின் தலிகோவில் இளைஞர் காங்கிரஸ் கால்பந்து போட்டியை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.
40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்த சூழலில் கடந்தமுறை தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை வெற்றிபெறும் முனைப்புடன் தேர்தல் பணிகளை செய்து வருகிறது.
கோவாவின் தலிகோவில் இளைஞர் காங்கிரஸ் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார் திரு @RahulGandhi #RahulGandhiWithGoa pic.twitter.com/Mw2s3uMh1O
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) October 30, 2021Advertisement
இதனைப்படிக்க...ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் விருப்பம்: அன்வர் ராஜா
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்