Published : 29,Oct 2021 07:35 PM

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்: பெங்களூருவில் கடையடைப்பு

Kannada-actor-Puneeth-Rajkumar-s-death-Shop-closure-in-Bangalore

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூருவில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித ராஜ்குமார், இன்று காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெங்களூருவில் உள்ள பப்கள் மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கன்னட திரையுலகின் மையமாக விளங்கும் காந்திநகர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.  

இதனைப்படிக்க...தீபாவளி பண்டிகையை ஒட்டி வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வியாபாரம் 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்