தவறுதலாக துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தியதால் காவலரின் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவா மாநிலத்தில் கோவா வடக்கு மாவட்டத்தில் உள்ள பிகோலிம் (Bicholim) நகராட்சியில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் காவலரின் நான்கு வயது மகன், காவல்துறையின் துப்பாக்கியை கையாண்டபோது தவறுதலாக துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்தியதால் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதனை காவல் துறை உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் தந்தை தசரத் வைகங்கர், பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். தங்களது தனி அறையில் துப்பாக்கியை வைத்து விட்டு பிரஷ்-அப் செய்ய சென்றுள்ளார் அவர். அப்போது அவரது மகன் துப்பாக்கியை எடுத்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக பிகோலிம் காவல் நிலையத்தில் இயற்கைக்கு முரணான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!