[X] Close

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம்

வணிகம்

Indian-sensex-in-new-high-today

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன.


Advertisement

வர்த்தகத் தொடக்கத்தில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 61 ஆயிரத்து 778 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 156 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 495 புள்ளிகளில் வணிகமாகியது. இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close