[X] Close

அங்கிகளையும் வங்கிகளையும் கோயில் சொத்துகளால் நிரப்பியது யார்? - திமுகவுக்கு தமிழிசை கேள்வி

Who-filled-the-clothes-banks-with-temple-property-DMK-is-questioning

ஸ்ரீரங்கநாதனை பீரங்கி கொண்டு பிளக்கும் நாளே பொன்னாள் எனக் கூறிக்கொண்டு அங்கிகளையும் வங்கிகளையும் கோயில் சொத்துக்களால் நிரப்பியது யார் என தமிழிசை சவுந்தரராஜன் வினவியுள்ளார்.


Advertisement

தமிழக கோயி்ல்களை சேதாரமாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தமிழிசையின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

கோயில்கள் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனதும் சிலைகள் களவு போனதும் திமுகவினரின் ஆட்சியில்தான் என்றும் தமிழிசை சாடியுள்ளார். கோயில் நிலங்களையும் சொத்துகளையும் தம் கட்சியினருக்கு தானமாக தந்ததும் திமுக ஆட்சிதான் என்றும் தமிழிசை தன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close