விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில், இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற பிரியங்கா காந்தியை நேற்று அதிகாலை முதல் காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எந்த எப்.ஐ.ஆரும் இல்லாமல் தன்னை 2ஆவது நாளாக தடுப்புக்காவலில் வைத்திருப்பது ஏன் என பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
.@narendramodi जी आपकी सरकार ने बग़ैर किसी ऑर्डर और FIR के मुझे पिछले 28 घंटे से हिरासत में रखा है।
अन्नदाता को कुचल देने वाला ये व्यक्ति अब तक गिरफ़्तार नहीं हुआ। क्यों? pic.twitter.com/0IF3iv0Ypi — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 5, 2021
விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் என வினவியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்