[X] Close

“சுதந்திரம், தைரியம், சமத்துவம்” - பெரியார் பிறந்தநாளில் ராகுல் காந்தி ட்வீட்

தமிழ்நாடு

-Freedom--Courage--Equality----rahul-gandhi-tweet-on-periyar-birthday

பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.


Advertisement

இது தொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ சுதந்திரம், தைரியம், சமத்துவம் என்ற பெரியாரின் கருத்துகளை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்” என பதிவிட்டு “ எந்த ஒரு கருத்தினையும் மறுப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அந்த வெளிப்பாட்டை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்ற வாசகத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனைப்படிக்க...’டீக்கடைகாரர்’ முதல் ’பிரதமர்’ வரை: மோடி பற்றிய 71 சுவராஸ்ய தகவல்கள் - பிறந்தநாள் பகிர்வு! 


Advertisement

Advertisement
[X] Close