[X] Close

அக்டோபரில் கொரோனா அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணிப்பு: ராதாகிருஷ்ணன்

வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் மக்கள் கொரோனா தொடர்பான விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.


Advertisement

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1,500 - 1,600 க்குள் பதிவாகி வரும் நிலையில், அடுத்த மாதம் இந்த நிலை மாறக்கூடும் என தெரிகிறது. ஆகவே மக்கள் இப்போதிருந்தே கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார் ஜெ.ராதாகிருஷ்ணன்.


Advertisement

Advertisement
[X] Close