[X] Close

"தலைகீழாக நின்று மசோதா கொண்டு வந்தாலும் நீட் நடக்கும்" - அண்ணாமலை

வீடியோ ஸ்டோரி

தலைகீழாக நின்று மசோதா கொண்டு வந்தாலும் நீட் தேர்வு நடந்தே தீரும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''நீட் பாஜகவை பொறுத்தவரை ஏழை மாணவர்களுக்கு எதிரானது கிடையாது. சமூக நீதிக்கு எதிரானது கிடையாது.

image


Advertisement

நீங்கள் தலைகீழாக நின்று மசோதாவைக் கொண்டுவந்தாலும் கூட நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு இருக்கும். அதேபோல, 3 வேளாண் சட்டங்களும் தமிழகத்தில் இருக்கும். அதை மாற்ற முடியாது''என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: 10 நாட்களில் 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு ரூ.95,000 பரிசு அறிவித்த நிறுவனம் 


Advertisement

Advertisement
[X] Close