[X] Close

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு - இன்று ஒரே நாளில் 20 மசோதாக்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு

assembly-session-end-from-today

கடந்த 1 மாதகாலமாக நடைபெற்று வந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.


Advertisement

தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்தார். இதையடுத்து, நிதிநிலை அறிக்கை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 23 நாட்களாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

image


Advertisement

கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது


Advertisement

Advertisement
[X] Close