[X] Close

டி20 உலக கோப்பை ஆப்கானிஸ்தான் அணி தேர்வில் சர்ச்சை : கேப்டன் பொறுப்பை உதறிய ரஷீத் கான்!

விளையாட்டு

Rashid-Khan-steps-down-from-Afghanistan-Cricket-Board-because-the-squad-for-T20-Cricket-was-finalised-without-his-opinion

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை அறிவித்த நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ரஷீத் கான். அணியை இறுதி செய்யும் விவகாரத்தில் தனது இறுதி கருத்தை பெறாத காரணத்தினால் ரஷீத் கான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

“அணியின் கேப்டன் என்ற அடிப்படையிலும், நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்ற காரணத்தினாலும் உலக கோப்பை அணிக்கான தேர்வு விவகாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை எனக்கு உள்ளது. அணி விவகாரத்தில் எனது இறுதி கருத்தை வாங்காத காரணத்தினால் அந்த பொறுப்பை துறந்துள்ளேன். ஒரு வீரனாக ஆப்கன் அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமை” என ரஷீத் தெரிவித்துள்ளார். 

image


Advertisement

முன்னதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த அணியில் ரஷீத் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close