பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய நடிகையாகிவிட்டார் ஓவியா. அவருக்கு இருக்கும் இந்த புகழை அருவடை செய்ய திரையுலகினர் பலரும், முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த ‘ஐடி நா லவ் ஸ்டோரி’ படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது.
இந்தப்படத்தில் தருண் நாயகனாக நடித்துள்ளார். கடந்த மே மாதம் இப்படத்தின் ட்ரெய்லரை நாகர்ஜூனா வெளியிட்டார். கன்னடத்தில் வெற்றிபெற்ற ‘சிம்பிள் அஹி ஒந்த் லல் ஸ்டோரி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ளார். ஓவியாவுக்கு இருக்கும் புகழைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தப்படத்தை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!